சாயம் போய்த்தான் கிடக்கிறது பெயருக்கு ஏற்றதாய்மண்ணை முட்டினாலும் விண் பூட்டிக் கொள்ளும்அத்திப்பூவாய் அத்தியாயம் எழுதப்பாடுகிறதுவிவசாயியின் விந்தை சிரிப்பு ஹரிமாலா
Category:
வாரம் நாலு கவி
-
-
-
-
-
-
அகிலத்திற்கும் அன்னம் உருவாக்கிடுவான்..களைப்பின்றி கலப்பையை சுமந்திடுவான்..வியர்வையை உரமாக்கி உழுதிடுவான்..விளைநிலங்களை சுவாசமாய் காத்திடுவான்..உழவின்றி அமையாது உலகு..உழவனின்றி அமையாது உணவு…! ✍அனுஷாடேவிட்
-
-
-
-