நெற்கட்டையில் நின்று, மண்ணின் வாசம் தாங்கி, வளர்கின்ற நான் வளம். பனி மழையில் குளிக்கும், உழவின் உறவை பறிக்க, என் கனவுகள்…
Category:
வாரம் நாலு கவி
அகிலத்திற்கும் அன்னம் உருவாக்கிடுவான்..களைப்பின்றி கலப்பையை சுமந்திடுவான்..வியர்வையை உரமாக்கி உழுதிடுவான்..விளைநிலங்களை சுவாசமாய் காத்திடுவான்..உழவின்றி அமையாது உலகு..உழவனின்றி அமையாது உணவு…! ✍அனுஷாடேவிட்
நவீனத்தின் அனாத நீ!உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்ல!உடல்வருத்தி உண்டாகிய பொருளுக்குவிலை வைக்கும் அதிகாரமில்ல!நாயின் நலங்காக்க நானூறுஅமைப்பு – நாதியில்ல உனக்கு! -கோபாலகிருஷ்ணன் பால்ராஜ்
