மின்னும் அழகு உன் கன்னம்மாசு பரு இல்லா கன்னம்அதில் சிரிக்கும் போது விழும்பள்ளம் அதில் நான் மெல்லவிழுந்தேன் என்பதே நிதர்சனத்தின் உண்மைகாற்றில்…
Category:
வாரம் நாலு கவி
எந்நீரையும் தீநீராக்கும் தீரனுன்மகிமை தெரிந்தே மருந்தறிந்தேமுத்தமிழ் முழங்கும் முண்டாசுக்கவியும் முக்கண்ணியிடத்தே முக்கண் நல்கும் தெங்கை தேவையெனத் துதிபாடினானோ! புனிதா பார்த்திபன்
