ஊட்டி…! மலைகளின் இளவரசி காலையில்எங்கும்.. உறைபனிமட்டுமே.. சூரியன்இருந்தும் குளுகுளுதான்… புல்வெளிவெண்பனியாக மாலையில்பிடிக்கும் மிளகாய்பஜ்ஜி……!! ஆர் சத்திய நாராயணன்
நவம்பர்
வருந்தச் செய்தினும்வரம்புமீறி வஞ்சிக்கும்வார்த்தை கொட்டினும்வயதில் மூத்தோனவனானால்ஒருமை அழைப்பு பண்பற்ற துவர்ப்பெனகற்பித்த அப்பா மறைந்தபின்னும் மனதில்கொள்கிறேன்தந்தை சொல் மந்திரத்தால் அல்ல தந்தை செய்கை…
மதியுடையோர் மதிப்புடையோருக்கு அளித்தலே மரியாதையாம்மதிப்பென்பதுவும் மதியுடன் நடந்திடும் முறைமையாம் மதிப்பென்பதுவும் மதியுடன் நடந்திடும் முறைமையாம்மதியிலாதவர் போலவே மயங்கியே நடந்திடில் மதியிலாதவர் போலவே…
அவசியம் தேவை..! எல்லாரையும்வாங்க.. போங்க.. என்று… பேச வேண்டும். சிறார்களையும்கூட யாரையும்ஒருமையில்பேசகூடாது.. மரியாதைஅளித்தால்நமக்கும்கிடைக்கும்… இதுகேட்டுபெறுவதுஇல்லை…! நம்குணத்தால்நமக்குகிடைப்பது…! ஆர் சத்திய நாராயணன்
நிஜம் நிசப்தமாகிநிழலாய் நினைவானபின்நினைக்கையில் எக்கிப் பிடிக்கும் ஏக்கத்தில்அகம் வெடித்து கசியும் கண்ணீரோடுஉடல் கரைந்த உயிரின் உருவைசுமந்து கொண்டிருக்கும் நிழற் படத்தைஉயிரிலேந்தி பதிக்கப்படும்…
கடலில் நனைந்த பாதங்களின் சுவடுகளில்/திடலில் கைகள் கோர்த்த நடைகளில்/பரிமாறிய அசைவம் புளித்ததோ விரைவில்/எதற்காக அவசரம் பிரிவின் வடிவத்திற்கு/ஊடல் கொள்ளாமல் இனித்திடுமா பொழுதுகள்/தேடல்…
