ஊதித் தள்ளும் இலைகள் வீசும் நச்சு புகைப்போர்தாண்டி புகைதனை சுவாசிப்போர் உடல்நலனுக்கும் பகையே! நா.பா.மீரா
நவம்பர்
குழந்தைப் பருவத்தில் விளையாட்டில் வேகம்இளமையில் சிநேகத்தில் வேகம் வாலிபத்தில் மோகத்தில் வேகம்தேகத்தில் வேகம் உள்ளவரைபோகத்தில் மோகம்தேகத்தின் தாகம் தீர்ந்த பின்னர்யாகம் செய்தால்…
இறைச்சிப் பொருளெல்லாம்காலப்பெட்டகத்தில்வேகமாய் மறைக்கப்பட்டுபொருளிழக்கஉள்ளுறைப் பொருளெலாம் வேலையைவிநாடிக்குள் இழந்து நிற்கஇலைமறைக்காயெல்லாம் நாகரீக வேகத்தில்தெள்ளத் தெளிவாய்இடம்பிடிக்கபறவைகள் சிறகுமுளைக்குமுன்பறக்க நினைப்பதால்வாழ்க்கையிங்குஅதிவேகத்தில் அதன்இஷ்டத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கிறதுவேகமாய்! ஆதி…
வியூகம்தனையுடைக்க வேகக்கணை விடுத்துவிவேகக்கணைதொடுத்திருந்தால் விஜயதனையனும் தந்தை வீரம்தனை விஞ்சியிருப்பான்மாரீசனின் மாயக்குரல் கேட்டெழுந்தமதிவேகம் தணித்திருந்தால் மைதிலியும்சிறுமானிற்காக பெருமானைப் பிரிந்திறாள்சினவேகத்தில் கூர்வார்த்தைகள் தெரித்துவிழாதிருந்தால்கோபமும் கொள்ளத்தக்க…
