ஓட்டைவீட்டில் பரிதியே வெளிச்சம்…மழையே நீராடவும் குடிநீரும்…கந்தலாடையின் நறுமணத்திரவியமே மண்வாசனை…அரைவயிற்றுக் கஞ்சியே பேரமிர்தம்…எந்நிலையிலும் இளமையில் கல்வி…வறுமையின் எளிமை வடிவமிதே…! ✍அனுஷாடேவிட்
Category:
நவம்பர்
இடியாப்பம் கறிக்குழம்பு வகைகளுடன் பிரியாணியும் பிறவுணவு வகைகளெனவிதவிதமாய் உண்டவர்கள் வீணாக்கியதைகுப்பையிலிட்டுகழுவியே சுத்தமாக்கியவள் விடைபெற்று வீடு வந்து பசித்தவயிறுக்கு பழங்கஞ்சி பருகினாள் *குமரியின்கவி*…
