ரோஜாப்பூ கண்ணம் பட்டென மின்னும்ஆயிரம் முத்தங்கள் பரிசாய் நித்தம்கொஞ்சும் மனங்கள் அவளின் மஞ்சம்அன்னை முத்தம் அன்பின் சின்னம்தந்தை முத்தம் பாசத்தின் சின்னம்அக்காவின்…
நவம்பர்
சினத்தின் சீற்றத்தையும் அன்பின் முத்தத்தையும்மடந்தையில் முகாமிடும் முத்துப் பருக்களையும்மன்னவன் கொஞ்சலில் மலர்ந்திடும் மஞ்சளையும்உள்மனம் சீறிட கனன்றிடும் செம்மையையும்நம்பிக்கை உடைந்திட உதிர்ந்திடும் உவர்ப்பையும்மணிவயிறு…
பட்டுப்பூவாய் பூவினிதழாய் இதழினும் மென்மையாய்பட்டாம்பூச்சியென சுற்றியே திரிந்திடும் சிட்டுச்சிறுமியுன்சின்ன சிரிப்பில் சிவக்கும் கன்னமும்வண்ண வண்ணமாய் வானவில் போலாகவேஎன்னென்று சொல்லுவேன் என் எண்ணமெல்லாமும்உன்னன்பு…
கண்ணம்மா கன்னமா கன்னத்தில் காயமா?காயமா? கன்னத்தில் உண்டாகும் மாயமா? எண்ணத்தால் கன்னத்தில் வண்ணம் மாறுதம்மாகோபத்தில் சிவக்குதம்மா நாணத்தால் வெளுக்குதம்மாமஞ்சத்திலே மனக்குதம்மா மஞ்சளாய்…
- 100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்
100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: செந்தாழையும் சின்னஞ்சிறு குழவியும்
by admin 2by admin 2எழுதியவர்: அனுஷாடேவிட் சொல்: அன்னாசி “ஒரு பைனாப்பிள் ஜூஸ்” கடைமுன்னே நின்றுக் கேட்டிருந்தாள் வேலை முடிந்துக் களைப்புடன் நின்றிருந்த ஜெஸி. வாங்கி…
முத்தம்..! பால் வாசனை உன் கன்னம்சிரித்தால் குழிவிழும் கன்னம்முகர ஆசைபடும் கன்னம்குழி பனியாரம்போல கன்னம்முத்தம் கொடுக்கபேர் ஆசைமீண்டும் மீண்டும்கொடுக்க ஆசைகன்னத்தில் வாய்பதிக்கும்…
