புலி ஒன்று புகலிடம் தேடிபுளிவைப் புழி நாடி வந்ததுவனத்தில் மரமும் இல்லைவானத்து மழையும் இல்லைகோடைக்கு நிழலும் இல்லைஅழிபசிக்கு உணவும் இல்லைகாடுவிட்டு நாடு…
Category:
படம் பார்த்து கவி
-
-
பொன்னாய் தகதகக்கும் புலியே!வேட்டையில் நீ வித்தகனே!வெள்ளை என்றாலும் மஞ்சளேன்றாலும், உன் குணம் என்னவோ,பிடித்து அடித்து கொல்வதே!நெருப்பாய் மின்னும் கண்ணும்;இளஞ்சிவப்பு வண்ண உடலும்;…
-
சிறுத்தை ஒன்று புகலிடம் தேடிகாடழித்த கொடுமை கண்டு,நாடடைந்த நயனம் நொந்து.அடப்பாவிகளா, என்ன செய்தீர்?காட்டையும் கெடுத்தீர், நாட்டையும் கெடுத்தீர்!ஒற்றுமையில்லாத உங்கள் வாழ்வு,குனிந்த தலையில்…
-
-
-
-
-
-
-
மனிதாஉடல் முழுவதும் உனக்குகொடுக்கில் இருக்கு எனக்குகனப்பொழுது கடுக்கும் விசமெனக்குகாலமெல்லாம் வலிக்கும் விசமுனக்குமனிதாதேகத்தில் விசம் எனக்குபாதுகாப்புக்காய் அது இருக்குமனதில் எண்ணத்தில் இருக்குதுவார்த்தையில் தெறிக்குது…