இச்சை கூட்டும் உன் சுவையோநாவில் எச்சில் ஊறச் செய்திடுமே….பழுப்பும் கருப்புமாய் உன் நிறம்…காண்போர் கண்களுக்கு விருந்தல்லவோ?உடலின் இரும்புச் சத்தைக் கூட்டிடும் நீ…
படம் பார்த்து கவி
நிலவுக்கு நட்பான நிலத்துக் குழந்தையாகமிளிரும் மஞ்சள் மேனியுடன்வானின் வெயிலில் மண்ணுக்குள் கனிந்து உருகிமௌனமாய் கிடக்கும் பேரிச்சம் பழம்வயலில் மடிந்து வாசல் தேடிவெந்நிலையில்…
மௌனமான இரவின் மேடையில்மின்னும் ஒளிக்கதிரகளாய் நிலாவோடு பேசும்நட்சத்திரத் தோழிகள் விண்மீன்கள்வானத்தின் பார்வைக்குள் மெல்ல மறைந்துஅழிந்துபோகும்அந்தரங்கக் கனவுகள்ஒளிக்கீற்றுகளாய்வாழ்க்கை வழியெல்லாம்…விட்டுச் சென்ற கனவுகள்கண்ணீரின் பிணைப்புபுன்னகையின்…
விண்ணிலொளிரும் விண்மீனொளியும் வீணென்பேனேவெண்ணிலவும் விண்ணிலே வாராவிடில்மின்னியே மினிங்கி மிளிர்ந்தாலும்மதியொளியிலா மீதியொளியெதும் மதியேற்கலையேமதியும் மதியே பதியென்றேமதியது மதியிடம் மயங்கியதாலே… *குமரியின்கவி* *சந்திரனின் சினேகிதி*…
தொட்டியோ, குளமோ,குட்டையோ தண்ணீரேஆதாரமாய் நீந்திக் களித்திடும் மீன்கள்இரவு வானை அண்ணாந்து பார்த்திடஅங்கே மேகத்தின் பின்னே ஒளிந்துவிளையாட்டு காட்டிய விண்மீன்கள் கூட்டமாய்…. தண்ணீரில்…
ஒளிரும் விண்மீன்காரிருள் வானில்கோடானு கோடி நட்சத்திரங்கள்மின்னிடும் வைரங்களாய்!அவற்றின் நடுவே,ஓர் ஒளிரும் சுடராய்மின்னுகிறாய்!உன் ஒளி,இருளைக் கிழித்துவழி காட்டுகிறது.அளவற்ற பிரகாசமாய்,அமைதியான அழகாய்.வானின் அற்புதம் நீ,பிரபஞ்சத்தின்…
