பனியில் பிறந்த வெண்மையும்நீலமும் கலந்த மேகமாய் பனி உறைந்தப் பாதம்பனி மலைகளின் மைந்தனாய்நிமிர்ந்த நம்பிக்கை நடையோடுநாசியில் உறைந்த வாசத்தோடுஉணவுத் தேடும் உள்ளம்கோரமான …
பனிக்கரடி தனிமையில் நிற்கும் காட்சிபனிச்சிகர இயற்கையின் அழகு மாட்சிஉச்சிக்குச் செல்ல எனக்கு ஆசைஉச்சிக்குச் செல்ல இணையருக்கும் ஆசைதுணிந்து செல்லப் புறப்பட்டோம் நாங்கள்…
விழியின் மேலே வண்ணக் கோலம்..இமையின் ஓரம் புது உலகம் வானவில்லின் சாயமெல்லாம் வந்து சேருதடி..கண் நிழலின் ஜாலத்திலே மயங்குகிறேனடி..சின்னஞ்சிறு தூரிகையால் சித்திரம்…
நீல நிறத் துணிகளை கொண்ட அலங்கரிப்பு சுற்றும்..மயில் இறகின் அழகு எங்கும் துள்ளும்…அமைதியான இருக்கை,உள்ளே தொங்கும் விளக்கொளியின் ஈர்ப்பு.அலங்கரிக்கப்பட்ட கூடாரம் இதுவே..அழகும்…