அன்பை உணர்த்தும் இதயத்தின் குறியீடு தாங்கிய நிறம் சிகப்பு காதல் தூதுவனாம் ரோஜாவின் நிறமும் அதுவே !உடலின் கண் பாயும் குருதி…
மே
வெள்ளை மல்லிகைமுல்லை சாதிமல்லிமங்கள மஞ்சள்சாமந்தி தாழம்பூவெண் மஞ்சள்சிவப்பெனப் பலவண்ணரோஜாக்கள்…கோடி மலர்களும்கொண்டாடும் என்கறுப்பு ரோஜாகருவாய் வந்தானே……கவலைக் களைந்தானே….. நா.பத்மாவதி
முதுமையின் துணைவன்…வலிமையான தோழன்…பழமை, புதுமைக்கிடையே கம்பீரம் காட்டுபவன்…கலை நயத்தில் மின்னுபவன்… வெள்ளி மகுடத்தை சூட்டிக்கொண்டவன்…நடைக்கு துணையாய் தோள் கொடுப்பான்…கடந்த கால நினைவுகளை…
தாரோ கார்டுகள் காற்றில் மிதந்தது…தங்கத் துகள்கள் சிதறிகிடந்தது…நடுவில் அந்தரங்கத்தில் தொங்கும் தி பாபெஸ்…எதிர்காலத்தை கணிக்கும் மாயாஜால விளையாட்டு…சுய அறிவின் சின்னமாய்… தியானத்தின்…
சுற்றுலாப்பயணம்…..குளிரும் மலையுமாய் இணைந்திருக்கநெருப்பை சுமந்து ரயில்பயணிக்கபுகையோ. இயற்கைக்கு பகையாகபார்க்கும் கண்களுக்கு விருந்தாககுளிர்பிரதேசத்தில் ஓர் பயணம்நீயும் நானுமாய் செல்லதேனிலவு எனும் பெயறதற்குநம் இருகுடும்பங்கள்…
இதழ்களின் குவியல் நீநிறங்களில் உன் குளியல்ஏந்திய உடலது. காம்புஇறைவனிடத்தில் பக்தியாய் நீகுழலில்சூடிட அழகுக்குகழகானாய் நீ…..மணமக்கள் கையில் பூச்செண்டாகமலர்மாலையில் வாசம் தரும்மலராகஎத்தனை எத்தனை…