சலனமற்ற நீரின் பிம்பம்…இரட்டை அழகு காட்டுது மெதுவாய்..தடித்த ஓட்டில் தலை காட்டும் சின்ன உயிர்…ஈரத்தை தேடும் மெல்லடியும்…புற்கள் மீது தனி வழியும்…மின்னிடும்…
Category:
மே
-
-
-
விசும்பும், மலரும் செவ்வானத்தை பூசிக் கொண்டது…மலைகள் அழகாய் மேகங்களை போர்த்திக் கொண்டது…இயற்கை பசுமை கண்களை நிறைத்தது…மடிக்கணினியும், அலைபேசியும் ஆழமாய் துயில் கொண்டது…உறக்கம்…
-
-
விடிந்த பொழுதில் கணினியும் தேநீரும்/விடியாத பொழுதில் தொலையும் தூக்கம்/அவசர உலகமும் வாழ்க்கையும் தொடரும்/அன்பும் பாசமும் இல்லாது இடரும்/நவீன வாழ்க்கையில் எல்லாம் கணினிமயம்/முடிவுக்கு…
-
பச்சைத்தோலின் பளபளப்பும்…குலமாய் நீரின் சலசலப்பும்…கண்களில் சிவப்பு ஒளி தோற்றமும்…புதுமையான கலை அம்சம்…செழுமை மிகு இல்லத்தின்…பளபளக்கும் பலிங்கின் ஜொலிப்பும்…மெதுவாய் விழும் குளிர்ந்த நீர்…வளைந்து…
-
-
-
-