எழுதியவர்: புனிதா பார்த்திபன் மெய் எழுத்து வார்த்தை: பேரன்பு/ன் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு தோழியைச் சந்திக்க நேர்ந்தது. வயதானால் வனப்புகுறையும் என்பர்.…
Category:
டிசம்பர்
இந்த பிறவிக்கு நான் அழுதேனா?இப்படியொரு வாழ்வை நான் கேட்டேனா?போகிற, வருகிறவனெல்லாம்அடிக்கிறான், உதைக்கிறான் …பொழுதுபோக்கு என்று சொல்லி வதைக்கிறான்என்னை விட்டுடுங்கஎன்றது பந்து. “சோழா…
இமைகளின் மெல்லிய வருடலில்இளைப்பாறும் நிசப்த இரவில்துயில் வழி உள்நுழையும்ரகசிய கனவுகள் வழியேமனதை நெருங்குகிறாள் மாது..விழிகளை மலர்த்தினேன்.., கண்ணீர்உப்புக் கோடாய் வழிந்ததுதித்தித்த கனவுகள்…
எழுதியவர்: புனிதா பார்த்திபன் மெய் எழுத்து வார்த்தை: நெஞ்சுரம்/ஞ் நன்றாக இருந்த நண்பன்,தொழிலை இழந்து நொடித்துப்போய் விட்டதாய்கேள்விப்பட்டபோது மனம் தவித்துப்போனது.வருமானமின்றி வறுமையில்…
