எழுதியவர்: பா. அனிதா மெய் எழுத்து வார்த்தை: மனம்/ம் 23 வருடமாக ஒரு பெண்ணின் மனம் அவளுக்கே புரியாத தருணம் இது.…
டிசம்பர்
பொருட்களின் கழிவு எரித்தல் சுத்தம்என்ணங்களின் கழிவு ஒழித்தல்நேர்மைவாழ்வில் நீக்க கழிவு எழுச்சிஉடம்பின் கழிவு வெளியேற்றம்வலிமைஉதிரத்தின் கழிவு உடலுக்கு ஆரோக்கியம்சோகங்களில் கழிவு நீக்கி…
கழிவென நீக்கப்படாதசொற்களெல்லாம் மலையென மனமெனும் மேட்டில்குப்பையைப் போல்குவியச் செய்து வடுவென மாற்றிஆறாத் துன்பத்தில்ஆழ்த்தும் கூட்டம்அங்கொன்றும் இங்கொன்றும்தீப்பந்தத்துடன் பந்தமெனப்பகர்ந்து கொண்டுபந்தாடல் நடத்தும்பகுத்தறிவாளரின் அறிவைஎன்னென்று…
நாள்பட்ட பலவும்கழிவென குப்பையாகஉள்ளமதில் சேர்த்திடும்பகையும் கழிவன்றோவெறுப்பும் பொறாமையும்தேவையற்ற கழிவே உடற்கழிவுகள் சேரஆரோக்கியம் பாதிக்கமனதிலும் கழிவுகள்மனநலனுக்கு ஏற்றதிலையேநாள்பட்ட கழிவுநோய்க்கு வழிவகையே தீராக் கோபமும்நோயுண்டாக்கும்…
- 2024டிசம்பர்போட்டிகள்மெய் எழுத்து கதைகள்
மெய் எழுத்து போட்டி கதை: இருட்டுக்கடை அல்வா
by admin 2by admin 2எழுதியவர்: குட்டிபாலா மெய் எழுத்து வார்த்தை: பொய்/ய் நெல்லை மாநகரம். அல்வாவுக்கு புகழ் பெற்ற இருட்டுக்கடை. நெல்லையப்பன் அல்வா வாங்கியதோடு கடை அடைக்கப்பட்டது. பின்னால்…
அதிகத்தின் அதிகமாய் அதிகமாவது கழிவாகுமோஅதிமுக்கியம் இல்லாத அனைத்துமே கழிவாகுமேஅதிகமோ அதிமுக்கியமோ அது எதுவெனவேஅறிந்திட அறிந்தே அதிகமதிகமாய் அதிமுக்கியமாக்கிடுவோமேஅனைத்துயிரிடமும் அன்பை அதிமுக்கியமாய் அதிகமாக்கியேஆத்திரங்கள்…
