விடிந்த நாள் முதல்இரவு முடியும் வரை புலனத்தில் கழியும் பொழுதுபுலனடங்க வழியாகும் எழுதுஅளவாய் பயன்படுத்தல் நன்றுஅழகாய் ஆரோக்கியம் வென்று. ..பெரணமல்லூர் சேகரன்
Category:
டிசம்பர்
பிறகு என்ன..? உலகில்யாருடனும்தொடர்பு… யாருடனும்எப்போதும்பேசலாம்… நெருங்கியவரைநேரில்காணலாம்…. காதலியுடன்இரவுபேசலாம்… தொழில்நுட்பபுரட்சி இது… பிறகென்ன…? இதுவேவாட்ஸ்அப்…!!! ஆர். சத்திய நாராயணன்.
