கழிந்தே போன காலமதன் சுவடுகளாம் பொக்கிஷ நினைவுகள் …பாதையில் பூத்த கால்தடங்கள் உணர்த்தும் உண்மை கேளீர்! நாளை நிச்சயமில்லா இப்பூவுலகில் இன்று…
Category:
2024
-
-
-
-
-
-
-
எலுமிச்சைவிற்று மிச்சமாகிய சொச்சத்தில்பட்சணமேந்தி கச்சங்கட்டி கிழவன்வரகுச்சமாய் பண்ணியம் குவிந்துகிடந்தும்எச்சிலூற ரசித்துண்ணும் பெயரன்செயலில்பேருச்சத்திலேறியது வளர்ப்பும் உவகையும்! புனிதா பார்த்திபன்
-
சாப்பாட்டில் மிச்சம் வைக்காதேஎன்றனர் எனது பெற்றோர்மிச்சம் வைக்காமல் சாப்பிட்டேன் !சம்பாத்தியத்தில் மிச்சம் வைத்திடுஎன்று அறிவுரை கூறினர்சேமித்தேன்!!! *கவிஞர் வாசவி சாமிநாதன்
-
-