செய்நன்றி கொண்ட பிள்ளைவானுர வளரும்தென்னம்பிள்ளைஉன்னை வளர்த்தால்துயரில்லைஉன்னில் எதுவும் தீங்தில்லைஉனக்கு எதுவும் இணையில்லை ரஞ்சன் ரனுஜா
Category:
2024
மண்ணைத்தாண்டி விண்ணை தொடவேதென்னை வளருதோ உயரமாய் தன்னை உயர்த்திக் கொண்டாலும் எண்ணம் உயர்வு கொண்டதுவாய் தன்னாலானதெல்லாமும் செய்கிறதே மற்றவர்க்கும் *குமரியின்கவி* *சந்திரனின்…
