உப்பிட்டவரை உள்ளளவும் நினைப்பதுவாய்தப்பிட்டவரையும் நினைக்கின்றோமே உயிருள்ளவரை உப்பில்லா பண்டம் குப்பையிலாம்தப்பாய் உப்பதன் அளவதிகமாகிடில்உப்புள்ள பண்டமும் குப்பையிலேயன்றோசப்பென்று இருந்தாலும் குப்பையிலே கரிப்பென்றே ஆனாலும்…
2024
-
-
-
தாது நிறைந்த உப்பு!எல்லாருடைய ஆரோக்கியத்தின் சொத்து!நீயில்லா பண்டம் பாழ்!துளி குறைந்தாலும் சுவையில்லை!துளிக் கூடிநாளும் தரமில்லை!உப்புக்கு வரிவித்தித்தான் வெள்ளையன்!வென்று காட்டினான் எம்தந்தையன்! தைராய்டுஹார்மோனின்…
-
-
பிரிந்துப் போனவளின் அன்புக்காக ஏன்இவ்வளவு ஏங்கி தவிக்கிறேன் பேரன்பே..?யாருமின்றி இருந்தவனை கொண்டாடித் தீர்த்தவளாகிற்றே…பின் ஏன் தொலைத்தேன்..? காலத்தின்சதியில் சிக்குண்டு நொந்து கவிதைகளில்…
-
-
பொருட்களின் கழிவு எரித்தல் சுத்தம்என்ணங்களின் கழிவு ஒழித்தல்நேர்மைவாழ்வில் நீக்க கழிவு எழுச்சிஉடம்பின் கழிவு வெளியேற்றம்வலிமைஉதிரத்தின் கழிவு உடலுக்கு ஆரோக்கியம்சோகங்களில் கழிவு நீக்கி…
-
-
-
கழிவென நீக்கப்படாதசொற்களெல்லாம் மலையென மனமெனும் மேட்டில்குப்பையைப் போல்குவியச் செய்து வடுவென மாற்றிஆறாத் துன்பத்தில்ஆழ்த்தும் கூட்டம்அங்கொன்றும் இங்கொன்றும்தீப்பந்தத்துடன் பந்தமெனப்பகர்ந்து கொண்டுபந்தாடல் நடத்தும்பகுத்தறிவாளரின் அறிவைஎன்னென்று…