மார்கழி கடை நாள்அறுவடை திருநாள் மறுநாள்பழையன கழிவது இன்நாள்கடந்த அவலம் களைவோம்தீயில் சருகென எரிப்போம்தை வரவுக்கு வழியெடுப்போம் சர் கணேஷ்
Category:
ஜனவரி
அறிவுச் சிறகால் அரலை கடந்துஆகாசப் பறவையாய்அயல்தேசம் அடைந்துகல்வியோ கனவோகாலுயர்ந்து கரைதொட்டு வேற்று தேசத்தின் உற்ற சொந்தமாகினும், பற்றிச் செல்லப்படுகையிலும்பாதம்பதிந்த பர்ணசாலையோடேஅளம் தாண்டி…
நீல வானம்நீண்ட தூரத்தில்இருளைப் பிழிந்துஅச்சத்தைத் தரவிழிகளிரண்டும் திறக்கமறுத்துப் போராடயாரேனும் பொய்யென்றுசொல்ல மாட்டார்களாமனமது ஏங்கித் தவித்துக் கலங்கபோகாத கோவிலில்லைவேண்டாத தெய்வமில்லைஅத்தனையும் கனவாகப்போய் விடாதாகதிரவன்…
