வளமாகும் ஆயுட்காலம்…சிவப்பு உன் நிறம் என்றாலும்நீ தரும் நன்மைகள் சிறப்புதூக்கம் இன்றி தவிக்கும் மனிதருக்கும்எலுப்பு தேய்ந்து போகும் உடலுக்கும்நீ தரும் பலன்கள்…
ஜனவரி
உடலசைவில் நளினமாய்நடனமாடிசுமையையும் சுகமாய்ச்சுமக்கசுமக்கப்படுபவதை உப்பு மூட்டையாக்கிபுலனடக்கத்தில் உவமைக்குஉதாரணமானாய்வேகமதில் நிதானத்தின்சிறப்பாய்கதைகளின் பக்கங்களில் வரலாறானாய்தண்ணீர் வாசத்தினுள்கருக்கொண்டுதவ வாழ்க்கையைமூழ்கியபடிக்காத்துதலைமுறைகளைத் தலைதூக்கி நிறுத்தப்பாடுபடஉனைப்போலிங்குயாரால் முடியும்? ஆதி தனபால்
இழப்போன்று இருந்தால் இன்னொன்று வருமாம்இழந்ததிலும் இன்னொன்று எப்படியாகிடுமோ சிறந்ததெனதந்தையை இழந்தே நொந்திடும் தனயனுக்குசிந்தைநிறை தந்தைக்கு இணையென எதுவாகுமோ தாயவள் மடிதவளும் தருணமதை…
எதிர்காலம் இல்லை…இழப்புகள் அது உண்டு ஓராயிரம்இழப்புக்கு இல்லைவயதும் வரம்பும்இழப்பு கொடுப்பதுவலியும் கண்ணீரும்துணிந்து கடந்தால்வாழ்கை உனக்கு துவண்டுவிழுந்தாள் தேங்கிடந்தால்வெற்றி இழப்பிற்குகவலை இழப்புமகிழ்வின் பிறப்புதோல்வியின்…
தாங்க முடியாது…! யாரைஇழந்தாலும்மறக்கமுடியாது… நண்பரோஉறவினரோஅல்லதுயாரோ…? இழப்புஎன்பதுமிககொடுமை.. நான்வேலையைஇழந்தேன்சமூகத்திற்காக.. காதலியைஇழந்தேன்பணம்இல்லாததால்… நல்லநண்பர்தோழர்இழந்தேன்…! இழப்புஎன்வாழ்கையைகவ்வியது…! இழந்துஇழந்துசோர்வுஅடைந்தேன்…! எல்லாஇழப்பையும்தாங்கிகொண்டேன்…! முடிய வில்லைம்மா… ம்மா… அம்மா….! ஆர்…
