நட்சத்திரம் என்பது உண்மையல்ல தொலைவில் மின்னும் சூரியன்களே!தூரமாய் விலகி இருப்பாயானால் உன்னியல்பு யாருக்கும் தெரியாமலே மின்னிமறையும் விண்மீனாய் ஆகிடுவாய்!! பூமலர்
Category:
ஜனவரி
நட்சத்திரமும் ராசியும் பார்த்துநல்லநாளும் நேரமும் பார்த்து நல்லவரும் வல்லவரும் சேர்ந்துநலங்கும் சடங்கும் செய்தும்நாள்கிழமை பாராது விவாகரத்தாகின்றனவே! *குமரியின்கவி* *சந்திரனின் சினேகிதி* _சினேகிதா_…
கவலைகள் குறைந்துப்போக (மறைவது சாத்தியமில்லையே)மகிழ்சிகள் மலரந்து வாசம் வீசிடதுன்பங்கள் வந்தபொழுதும் துவலாமல் நடைபோடஉடல் நலத்துடன் என்றும் உறவாடிடஆரோக்கியத்துடன் கைகோர்த்து நிமிர்ந்து நடைபோட…