முத்தம் தரும் நெருக்கம் இனிதுசத்தம் இன்றி முத்தம் அமுதுகாதலன் காதலிக்குத் தந்திடும் முத்தம்காதலில் தெரிவிக்கும் அன்பின் மொத்தம்கர்ப்பிணி வடிவில் வயிற்றில் முத்தம்…
பிப்ரவரி
-
-
அம்மம்மா..! முதல்முத்தம்மறக்க முடியாது.. அப்படிஎன்னதான்இருக்கு…? ஆஹா.. ஆஹா.. என்னஇல்லை…? தேனைவிடகட்டாயம்இனிக்கும் அமிர்தம். அதற்குஇணைஇல்லை…! இறுக்கிபிடித்துகொடுக்கும்முத்தம்… இருவரதுஹார்மோன்களைதூண்டிவிடும்…! அந்தசலைவாஇணைப்புஇனிப்பே…! உதடோடுஉதடுஇணைவதுபாக்கியம்…! முத்தங்கள்நமதுஆயுளைநீட்டிக்கும்…! ஆர்…
-
-
உலகத்து உயிர்களெல்லாம் உறவாடி மகிழ்தலிலே உள்ளத்து உணர்வுகளை மெல்லிதழால் மொழிகின்றசத்தமின்றி உரையாடும் வார்த்தையில்லா பாசையன்றோமுத்தத்தின் வகைகளென எத்தனையோ இருந்தாலும் மொத்தத்தில் முத்தமென்றால்…
-
-
அவசியமே..! ஆண்பெண்இருவருக்கும்ஊடல்… காதலன்காதலிஇடையேயும்ஊடல்.. விட்டுகொடுத்துபோவதேவாழ்க்கை..! அன்புநேசம்பிரியம்காதல் இவைஇருந்தால்ஊடலுக்குஇடமில்லை.. ஆனால்ஊடலும்அவசியம்ஆனது. ஊடல்கண்டவர்கள்மீண்டும்இணைவது.. சிறந்தவாழ்க்கையே..! ஊடலால்நன்மையே ஆர் சத்திய நாராயணன்
-
ஊடலின் உண்மையுணர்ந்தேன் அன்பின் தேடலேயெனகூடலின் முன் கோபிக்கும் நிலையெனினும்கூடுதல் அன்பினாலே சினம் சீற்றமாகாதேகடுமையை காண்பித்தே நேசமும் பாசாங்கெனவாய்சுடுசொல் சொல்லினும் பாசமிருக்குமே மிகுதியாகவே…
-
-
-
பிம்பங்கள் பிழையாகி நினைவுப்பார்வையில் விழிக்கோளம்எதிரில் ஊசிமணி விற்பவளின் கைவித்தையாய்வலிகளை சடசடவெனஇதயநரம்பில் கோர்க்கிறேன்“இப்பென்ன உசுரா போச்சு” சரட்டென அரவணைக்கிறது எங்கோவொருவரின் அலைபேசிப் பேச்சுகற்சுமக்கும்…