வாழ்கை என்னும் வானதில்எண்ணிலடங்கா. மனித நட்சத்திரங்கள்சொற்களெல்லாம். பொன்னாய் மின்னும்மனமோ புதிர்னிறைந்த மன்றம்இயற்கையே தோற்றிடும் செயற்கைநட்சத்திரம். மித்ரா சுதீன்
Category:
2025
நட்சத்திரமும் ராசியும் பார்த்துநல்லநாளும் நேரமும் பார்த்து நல்லவரும் வல்லவரும் சேர்ந்துநலங்கும் சடங்கும் செய்தும்நாள்கிழமை பாராது விவாகரத்தாகின்றனவே! *குமரியின்கவி* *சந்திரனின் சினேகிதி* _சினேகிதா_…
கவலைகள் குறைந்துப்போக (மறைவது சாத்தியமில்லையே)மகிழ்சிகள் மலரந்து வாசம் வீசிடதுன்பங்கள் வந்தபொழுதும் துவலாமல் நடைபோடஉடல் நலத்துடன் என்றும் உறவாடிடஆரோக்கியத்துடன் கைகோர்த்து நிமிர்ந்து நடைபோட…
வருடமது கடந்துசென்ற வேளைவருத்தங்கள் அனைத்திற்கும்வருமான வரியாய்சுமந்து வந்தவலிகளைப் பரிசாக்கிவிட வசந்தத்துடன் வாசலுக்கேவந்த புத்தாண்டேநின்னுடைய ஆதிநாளைஉவகையுடன் அழைக்ககதிரின் முதலொளிநிலத்தை முத்தமிட்டுப்புதிய மணத்துடன்களத்தில் கலக்கசின்னஞ்…