வாழ்க்கையை உயர்த்தும் வளைந்த ஏணி :- தையல் கலைஞர்களின் கையில் உற்ற நண்பனாய் இருப்பது… உடைகள் நேர்த்தியை உருவாக, அளவு சொல்லிக்…
2025
இரும்புச் சங்கிலி இறுக்கமாய் பிணைந்திருக்க,பழம்பெரும் பூட்டு, கல் வளையத்தில் தொங்குகிறது.மர்மங்கள் மறைக்கிறதா?செல்வங்கள் பாதுகாக்கிறதா?அல்லது கைதியின் சிறைக் கதவை அலங்கரிக்கிறதா?காலத்தின் பொக்கிஷங்கள் உறங்கும்…
அளக்கும் நாடா, வெள்ளை நிறத்தில்,எண்களுடன் கூடியது, அங்குலங்களும் சென்டிமீட்டர்களும்.தையல் கலைஞரின் கைகளில்,உடை தைக்க உதவ,துணிகளை அளக்க,உடலின் பரிமாணங்களை எடுக்க,நீளம், அகலம், சுற்றளவு,அனைத்தையும்…
பூட்டது பூட்டியிருக்கையிலே கதவதுவும் திறவாதே திறவுகோல் திறந்துவிடில் கடவொன்று கிடைத்திடுமேகிடைத்திட்ட புதுக்கடவினிலே புத்துலகை காணலாகுமே காணாத காட்சியினை கண்டிடவே காத்திருந்தேன்காத்திருந்த காரணத்தால்…
பூட்ட வேண்டியது பொம்மையின் வாயை-ஆனால்திறக்க வேண்டியது வாய்மையின் வாயை-என்றும்அறிய வேண்டியது நேர்மையின் மகத்துவம்-ஆனால்அறுத்து எரிய வேண்டியது ஊழலின் புற்றுபுரிய வேண்டியது மனிதநேயப்…
சாவியில்லாப் பூட்டு இல்லை ஒட்டியேபிறந்த இரட்டையர்….துவாரந்தனில் சாவிசரியாய்ப் பொருந்திடத் திறந்திடும் பூட்டு…மெளனத்தின் திறவுகோல் வாய்மொழியேமௌனங்கள் விலகிடும் தருணமதில் மனங்களும் திறந்திட சஞ்சலங்கள்…
- 2025கடவுளிடம் ஐந்து கேள்விகள்ஜூலைபோட்டிகள்
கடவுளிடம் ஐந்து கேள்விகள் கதைப்போட்டி: போதை கலாச்சாரத்தை
by admin 2by admin 2எழுதியவர்: நா.பா.மீரா கேள்வி 5: போதை கலாச்சாரத்தை ஒழிக்கவே முடியாதா? சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ள பாதுகாப்பற்ற சூழ்நிலை, கலாசார…
