சொட்டு நீர்ப்பாசனத்தில் மைக்கு நிகரேதுபேனாவிடம் மௌனமொழியில்பேசிச் சிரித்துஎழுத்துகளாய் அணிவகுத்து விரல்கள் விருப்பிற்கிணங்கிபூமாலைச் சரமாய் தொடரழகைத் தொடுக்கபேனாவுடனான உறவுதொடரும் தொடர்கதையாய் உயிருள்ளுள் உரையாடலாகிமூச்சுக்காற்றாய்ப்…
2025
-
-
எண்ணங்களை ஓவியமாகத் தீட்டும் தூரிகைஎழுத்துக்களில் புரட்சியைத் தூண்டும் விசைபடிப்போரின் விழிகளில் துடிக்கும் ஆயுதம்சிந்தும் மையில் திருவிழாக் கோலங்கள்பேனா முனையில் மறைந்திருக்கிறது கோபங்கள்முத்தாய்…
-
அன்பளிக்கும் ஆளுமையென்பேனா ஆணவமடக்கும் ஆயுதமென்பேனாபண்பை வளர்க்குமென்பேனாபகைமை ஒழிக்குமென்பேனாபாடம் புகட்டுமென்பேனாபாடலும் எழுதுமென்பேனாபரிசுபெற வைக்குமென்பேனா பெரு(று)ம் பரிசேயாகிடுமென்பேனாஏழாம்அறிவைத் தூண்டிடுமென்பேனாஆறாம்விரலென ஆகிடுமென்பேனாஎல்லாநிலையிலும் அருகிருக்குமென்பேனாஆருயிர் தோழியேயென்பேனா *குமரியின்கவி*…
-
ஆயுதம்…! பேனாஉண்மைஒருஆயுதம்…! எத்தனையோபேனாக்கள்புரட்சி செய்துள்ளது..! பேனாயார்கையில்இருப்பது…? இதுதான்மிகமுக்கியம். சீர்திருத்தம்புரட்சிக்குசிறந்தஆயுதம்…! என் பேனாபாரதி பேனா..! ஆர் சத்திய நாராயணன்
-
சிறுகன்றுகளாம் மாணவர்கள் வேரூன்றி விருட்சமாகும் விளைநிலமே பள்ளிக்கூடம் வேற்றுமையில் ஒற்றுமை உணர்ந்து தீண்டாமையை அறவே அகற்றிபகிர்ந்து கொள்ளும் சால்பைகதையாய்க் காட்சிகளாய்க் கற்பித்து…
-
முதல் ஆசான்…உன் பேர் சொல்லு?நான் சொன்னேன்ஆனந்தப்பட்டாள்குட்டிய ஸ்கூல்ல சேர்திடலாம்அடபாவமே. இதற்காஆனந்தபட்டாய்முதல்நாள் என்னைவிடமிககழுதாள்ஆசிரியர் அடிப்பதை சொன்னேன்அப்படித்தான் ஒழுங்கா படியென்றாள்ஆசிரியர் தவறிழைத்தபொழுது ஆவேசம்கொண்டாள்புரியாமல் குழம்பி…
-
பாடம் படிப்பிக்குமிடமே பள்ளிக்கூடமாம்ஏடும் எழுத்துமா கற்பிக்கின்றன படும் பாடெல்லாமும் படிப்பினையன்றோபட்டறியும் பகர்ந்திடுமே பலப்பலவாய்பாருல(கே)கும் பள்ளிக்கூடம் தானன்றோபார்ப்பவையும் கேட்பவையும் படிப்பினைகளாகிடுமே படிப்பதனை பெற்றிடுவோம்…
-
-
முதல் கூடம்….! அ… ஆ… இ.. கற்பிக்கும் இடம்… அறிவைகற்கும்இடம் நட்பைபெறும்இடம்…! ஆரம்பஉயர்நிலைமேல்நிலை எந்தபள்ளியும்சரி… நம்மைமனிதன்ஆக்கும்…! அறிவுஒழுக்கம்நட்பு தருவதுபள்ளிமட்டுமே…! பதினென்வயதுவரை… நம்மைஆளாக்குவதுபள்ளியே… …
-
ஒற்றுமையாய் வாழ்ந்தால் அழிவில்லை என்றேஉணர்த்திடவே உலகினிலே படைக்கப்பட்டாய் நன்றே!மூலக்கூறு பலசேர்ந்து உருவானாய் பிசைவாய் அழுத்தம்பல கொடுத்தாலும் இருப்பீர்களே இசைவாய்!ஒன்றுசேர்ந்த உங்களுக்கு அழிவில்லை…