இரவின் அரவணைப்பில், நகரம் உறங்க,வானளாவிய ஜன்னல்களின் வழியாக,மின்னும் நட்சத்திரங்களைப் போல,நகரத்தின் விளக்குகள் கண்ணை கவர்கின்றன.மென்மையான படுக்கை, அமைதியை அழைக்கிறது,கனவுகள் இதமாக, நம்மை…
Category:
2025
மூடநம்பிக்கையில் மூழ்கிய மனிதர்களால்!ஆணாதிக்க மனநிலையில் வளர்ந்தவர்களால்!பெண்மை மென்மையே, மேன்மையல்ல!குடும்பத்திற்காகவேபடைக்கப்பட்டவள்,என வதைக்கப்பட்டவள்!திறமையிருந்தும், வெளிப்படுத்த வாய்ப்பில்லாத…தேவதைகள் பறக்கும்பறவையைப் பார்த்து, இருளிலிருந்து வெளிவர சிறகுகள் விரிக்க…
சாய்ந்தொளி பாயும் அந்தி வானம்,சாயலில் தோன்றும் ஒற்றைப் பெண்.சுற்றிப் பறக்கும் புள்ளினக்கூட்டம்,சுதந்திரம் அவளின் எண்ணங்களோ?வானின் சிவப்பும் இளஞ்சிவப்பும்,வண்ணக் கனவுகள் அவளுடையதோ?நிழலுருவம் சொல்லும்…