அலங்காநல்லூரின் அனல் காற்று,காளையின் மூச்சில் கனலாகப் பரவும்.கலப்பை ஏந்தியவன் கையால்,காளைகளையும் அணைக்கும் வீரம்!கொம்புகள் கூசும், கோபம் பொங்கும்,காளையனும், மனிதனும் சரி நிகர்…
2025
அது வெறும் வாயிலல்ல,வீரத்தின் பிறப்பிடம்,பாரம்பரியத்தின் கதவு!குதிக்கும் காளை, பூமியை கிழித்து,குதிக்கும் மனிதன், அதன் கம்பீரத்தைத் தழுவி.இது வெறும் சண்டையல்ல,மண்ணின் மைந்தனின் காதல்!வேர்வை…
வாடிவாசல் திறக்க,வந்தது சீற்றம்!காளையின் கொம்புகள்,கம்பீர தோற்றம்.மண்ணின் மைந்தர்கள்,மார்பு நிமிர்த்தி;அடங்கா காளையை,அணைக்கத் துணிந்து.யுத்தம் இதுவல்ல,வீரத்தின் ஆட்டம்;பாரம்பரியப் பெருமையின்,பாசமிகு பாடம்.திமிறும் காளையின்,திகட்டாத வீரம்;தழுவும் தமிழனின்,தளராத…
பேரிடர்க் காலங்களில் பெருங்கருணை புரிந்திடும் மருத்துவக் கப்பலாம் மெர்சி…பெயரே மிகப் பொருத்தமன்றோ? இன்னுயிர் காத்திடும் மருத்துவம் சேவைகளின் மகுடமன்றோ?உணவில் உப்பாய்… உணர்வில்…
புகைப்படம் எடுக்க நான் தயார்/எடுத்துக் கொள்ள நீங்கள் தயாரா/திறன்பேசியால் எந்தன் வேலை குறைந்தது/பொருத்தப்பட்ட உடன்பிறப்புகளும் வேலை குறைத்தன/ஆயினும் என்னை மறக்க முடியுமா/உங்களாலும்…
