உயிர் போன பின்னே ஊசிப் போகும் காயம்காயம் பட்ட காயத்தில்காயம் பட்டு போகும்ஊசி யோடு மருந்துசேர்த்து கட்டும் போது சர். கணேஷ்
Category:
2025
-
-
இம்மியளவு துவாரமெனும்பயிற்சிப்பட்டறையில்நூலிழைகளை நுணுக்கமாய்கட்டிப்போட்டுமானத்தின் உட்பொருளின்உறவாய்கூரிய முனையால்தைக்கஇருபுறமும் ஓயாதுஉழைக்கும் ஒற்றைக் காலோவியம்நீ! ஆதி தனபால்
-
-
-
-
தர்மா…! வாழ்க்கைக்குதேவைசிறந்தஅறம்.. அறம்என்றால்வாழ்க்கைநெறி… எல்லாநேர்மறைஎண்ணங்களையும்குறிக்கும்… அன்புநேசம்உண்மைதியாகம் சேவைதானம்கருணைஅகிம்சை இப்படிஎல்லாகுணங்ளும்அறமே….! அறம்என்பதுநல்லசித்தாந்தம்…! வாழ்க்கைநெறிதமிழரின்அறம்….!!! ஆர் சத்திய நாராயணன்
-
-
-
-
தனக்குத் தானேசெதுக்கிக்கொண்ட நீர்ச்சிலைஏர்த் தொழிலுக்கானசேமிப்பு வங்கியாய்தேவைக்கு உதவும்தேவதை நீ எங்கிருந்து பாய்ந்தாலும்மகிழ்வுடன் ஏற்றுதண்ணீரைப் பருகாமல்மண்மேல் சுமந்துபூமிப்பந்தில் ஒருவரிக்கவிதையானாய் நீ! ஆதி தனபால்