துள்ளிக் குதிக்கும் குழந்தைப் பருவம் தளிர் நடை போட முயல்கையிலே தந்தை, உற்றார் உறவினர் மேலேறி உப்பு மூட்டை செல்ல ஆசை…
Category:
2025
பெண் தேவதை அவள்…அதிசயமாய் தெரிகிறாள்…மூடிய இமைகளும்முழ்கடிக்குது நெஞ்சை…செம்பவள இதழை அழகாய் குவிக்கிறாள்…அவள் மூச்சு காற்றில் சிதறுது விண்ணின் நட்சத்திரம்…செங்காந்தள் மலராய் விரல்கள்…
“வயசாயிடுச்சுல” எனும் வார்த்தைக்குள் ஒளிக்கப்பட்டு ஒழிக்கப்படுகிறது மெய்த்திறம் முடிவதற்கும் முடியாதென்றசாயம் பூசி முதுமையைக் காரணமாக்குகிறது சமூகம் சமூகச் சொல்லைவேதமென்றெண்ணும் மனமும் வயோதிகத்தை…
சின்னப் பாப்பா,சிவப்புத் தொப்பியுடன்,வெள்ளைப் பறவையின்மீது சவாரி செய்கிறாள்.வானில் மிதக்கும்இலைகள், பூச்சிகள்,பறக்கும் பட்டாம்பூச்சிகள்அவளைச் சுற்றிலும்.கண்களை மூடி,கனவுலகில் மிதந்து,அமைதியின் அணைப்பில்ஆழ்துயிலில் ஆழ்ந்தாள்.இந்த மாயக் காட்சியில்,இயற்கையின்…
