வண்ணமில்லா வெண்காகிதமாய் நின்றேன்..அவனவளை தூரிகை வண்ணமாய்.. ரசனை மொழிகளில் தேன்கவிதையாய்..காதல் வலிகளை வரிகளாய்..கிறுக்கல்களில் தன்னுணர்வை ஓவியமாய்..என்னை மின்னிட வைத்தான்..அவள் கைகளில் பூவிதழ்காகிதமாய்…
போட்டிகள்
உரைப்பதா மறைப்பதா சிந்தித்தே நித்திரையுதிர்ந்ததுநின்போலவனுமன்றோ இவ்வாய்ப்பினுக்கு தவமிருக்கிறான் – அறிந்தும்வாய்ப்பிருப்பதாய் வந்ததெரிவலை மறையென மனமுரைத்ததுமனசாட்சியை மறுதலித்து மறைத்துப் புறப்பட்டேன்முற்றத்தை எட்டும்முன்முணுமுணுத்தது அலைபேசிஅவனேதான்…
நீ கொண்டதைகொடுக்க வேண்டாம்தேவை போகமிஞ்சியதை கொடுக்கலாமே !சுயநலம் கொண்டுபதுக்குதல் அறமா?கிடைத்தது எல்லாம்இங்கிருந்து கிடைத்தவையே !சிறிது கொடுத்துமகிழ்ந்து – மகிழ்விப்போமே !ஏமாற்றங்கள் இல்லாமனிதர்கள்…
சுயநலமிலா சொந்தமாகியே சோகமெலாம் சுகமாக்கிடசுயம் நலம் நான் காணவேஎன்னலனொன்றே பெரிதெனவே ஏற்றனவெல்லாம் செய்தவனின்தன்னலனேதும் நானறிந்தால்தயங்கித்துணியாமல் தோற்பேனோவெனஎந்நிலையிலும் அவன் நிலையறிய அனுமதியாதேஎன்நிலை மேலேறிட…
திரும்பும் இடமெங்கும் ஏமாற்றம் காண்கையில்விரும்பியதை அடைய நினைக்கும் கணிப்புகரும்பாய் மொழிந்து சாதிக்கும் சுயநலம்தர்மத்திலும் தன்னலம் தேடும் தற்குறிகள்பொதுநலம் இங்கே வியாபார விவரிப்பில்உதவிடும்…
