எழுத்தாளர்: அருள்மொழி மணவாளன் சவுதியில் வேலை பார்த்துவிட்டு ஐந்து வருடங்கள் கழித்து தன் வீட்டிற்கு வந்த ராஜுவை வரவேற்றது அவனது மனைவியும்…
Category:
போட்டிகள்
குழந்தை பால் குடிக்கதாய்ப்பால் புட்டிப்பால்இயற்கை செயற்கைவேறுபாடு பார்க்குமாகுழந்தையின் திறமைக்குதடையாகுமா புட்டிப்பால்தாயின் சீராட்டு தாலாட்டுபாராட்டு மாறுமா க.ரவீந்திரன்.
அமுது ஆற்றும் வரைஅழும் குழந்தைக்குஆறுதல் தருமாம்சிப்பர் நிப்பிள்… அடிமையான பிஞ்சுஅமுதினைதேடித் தேடி…..‘மாயப்பால்’ அருந்திஉறங்கிப் போகும்… வைக்கோல் கன்றைகாட்டிக் காட்டிபசுவிடம் பால்கறப்பதைப் போல்….…
