🌾விளைந்த பயிரின் விளைச்சல் விவசாயின் விடியல் 🪬தேடலின் ஆர்வம் அறிவின் விடியல் 🫂அரவணைபின் தேடல் அன்பின் விடியல் 👏பார்வையாளர்களின் கைத்தட்டல் கலைஞனின்…
Category:
கவிதைகள்
-
-
கடந்த இரவோடு கவலை இறைவனடியோடஅனலியவனின் அம்புக்கீற்று அல்லினை அடித்தோட்டகவிழ்ந்திருந்த நிலைத்திணையாவும்நிமிர்ந்து வான்வணக்கமிடஆசையள்ளி அனுபவமள்ளிஅடி வைக்கும் மானிடத் திரளிற்குபதுங்கிக்கிடந்த பட்சியினங்கள் பாடிப்பறந்து பறைசாற்றுகின்றனஎத்திக்கிலும்…
-
தலைமுறை தாண்டி காத்திருக்கும் கூட்டமும்,அடக்குமுறைக்கு அடிமைப்பட்டு வதங்கிய வர்க்கமும்,பிள்ளைக் குட்டிகளுடன் வீதியில் நின்று,வெறும் வாயை மென்று பசியடக்கி,காத்திருக்கிறது என்று எம் விடியலென்று???…
-
-
-
-
-
-
-