புதுவானின் அடிவாரம்கதிரவனின் உதயம்புள்ளினங்கள் கவிபாடபூபாளம் விடியும்.பசுங்கன்று குதித்தோடிதாயின்மடி முட்டும்.பசிதீர்ந்த பின்னாலேபால்வாயிற் சொட்டும்இலைமீது முகங்காட்டும்பணித்துளியும் சிரிக்கும். “சோழா” புகழேந்தி
Category:
கவிதைகள்
-
-
கட்டிலுக்கு உறவுப் பாலம் இடும்.கதிரவனுக்கு கட்டாய ஓய்வு தரும்ஆதவனை துரத்தி அம்புலியை வரவேற்கும்.அனலை குறைக்கபனி(ணி) செய்திடும்உறக்கத்துக்கு வழிகாட்டிஉலகிற்க்கு நெறியூட்டும்.மண்ணுயிர்க்கு எல்லாம்மார்க்கம் தந்திடும்…
-
மேலே இருந்து கருக்கொண்டு நிதானமாய்இருளை உலகெங்கும் பரப்பும்வேலையில்கதிரின் வெள்ளொளியை இருளொளியால் பக்குவமாய் ஓரம்கட்டி தனித்துவமாய் ஒய்யாரமாய் தண்ணெனபவனி வந்து தென்றலுக்கு அழைப்புவிடுக்கும் …
-
-
-
-
-
-
-
பிரபஞ்ச இரவுக்குள் ஏதொவொன்று இருக்கிறது..இருளில் மலரும் நிழலாய் வெண்ணிலா..பகலவனிடம் நாணம் கொண்ட மேதினி..இரவின் மடியில் மோகங்கொண்ட கொண்டல்முகில்கள்..நீலவானின் இருள் போர்வையில் நீந்தும்…