அம்மணமுணர்ந்த அப்பொழுதே ஆடை ஆரம்பமானதுவேஆரம்ப ஆடையெலாம் அம்மணத்தை மறைத்ததுவே மறந்தே போயினரே அம்மணமும் அவமானமும் மறைப்பதை திறந்தே உடுத்தினர் (அ)நாகரிகமெனஆடை அலங்காரம்…
Category:
ஏப்ரல்
-
-
அவளின் கன்னக்கதுப்பின் அழகில் மோகம்கொண்ட விண்மீன் ஒன்று கீழிறங்கிமுத்தமிட்டு தழுவிச் சென்றது.., அதில்வெட்கப்பட்டு உண்டான கன்னக்குழியில் மழைத்துளிகள்பட்டு மோட்சம் அடைந்தன ஜொலித்து..காதோரம்…
-
-
நாற்காலி சண்டைகள்முடிவதில்லை..அமர்ந்தவன்எழுந்து கொள்ளதயாரில்லை…அவன்,அவன் மகன்,அதன் பிறகுஅவன் பேரன்,எனதொட்டு தொடரும்பாரம்பரியம்…தலைவனின்குடும்பத்திற்குசாமரம்வீசியேபழகிப் போனஅப்பாவி தொண்டன்..அவன் கொடுக்கும்அற்ப காசுக்குவாக்களிக்கும்பொது ஜனம்…இது தொடரும்என் இந்தியஜனநாயகம்வாழ்க !வாழ்க!வாழ்கவே! (கவிதைகள்…