உன் குரல் கேட்கும் காதுகளுக்கு ஏனடி தேவை பட்ஸ்… உன் மூச்சுக் காற்று போதுமே என் இதயத்தை போல் என் காதுகளை…
செப்டம்பர்
காதலும்காது குடயும் பட்ஸ்-ம்ஒன்று தான்ஆரம்பத்தில் சுகமாய் தெரியும்போக,போககுடச்சல் தான் ! லி.நௌஷாத் கான்
சிலசமயம்உடலில் உள்ளபுண்களில்மருந்தைதடவநீ தான்சிறந்த துணை…! ஆர் சத்திய நாராயணன்
அழுக்கு செவியில்ஆர்வமாக நுழைந்துஇம்சை தந்ததை நீக்கஈரெழுத்து பொருளாகஉதவியது பின்ஊக்கு என்பர் தமிழில்எல்லோரும் பயன்படுத்திஏற்றம் பெற்றாலும்ஐயம் சிறிதுமின்றிஒரு முறை செவியில்ஓங்காமல் மெதுவாகஔடதமாக செலுத்தும்அஃத்தின்…
உடலில்காதை மட்டுமேசுத்தம் செய்யஅவசியம் இல்லை. ஆனாலும்…சில நேரங்களில்காது குடையும்போதுநீதான்ஒரே தீர்வு..! ஆர் சத்திய நாராயணன்
நீஎன்றும்குளிர் சாதனப் பெட்டியில்இருந்தால்அது ஒரு விதநம்பிக்கைபாதுகாப்புஎப்போதும்தருகிறதே….? ஆர் சத்திய நாராயணன்
நண்பகல் ஞாயிறாய்நெற்றி தகக்கிறதுநெருப்பின் அனற்துகளைஅள்ளி எடுத்து வந்த காற்றாய்நுதற்சூடு நெஞ்சின்நினைவுகளை இரைக்கிறதுநிசியெல்லாம் நித்திரை தொலைத்து நின்மடியிலிட்டு மயிர்க்கோதிமஞ்சள் மணக்கும் மணிக்கரத்தால் மணிக்கணக்கில்…
இருள் வானின்வலியகற்றும் ஒற்றை விழிதண்ணெனும் நிலவுமானுடன் வலியால்பலம் இழக்கின்ற போதுவலி தீர்த்து தீர்த்தமளிக்கும்குளிர்ந்த ஒற்றைச் சிறு குன்று! ஆதி தனபால்
காய்ச்சல் வரும்நாட்கள் எல்லாம்ரொம்பவும் பிடித்து தான் போகிறதுஅடிக்கடி நெற்றியில்கை வைத்து பார்ப்பதும்ஜெல் பேடாய்எனை அணைத்துக் கொள்வதும்கிறுக்குத் தனமாய்முறுக்கேறிய மனசுக்குரொம்ப,ரொம்பபிடித்து தான் போகிறது!…
குளிர் மருந்து..?உன்வருடல்என்னைகுளிர மட்டும் அல்ல.வலிக்குமருந்தாகவும்இருக்கிறாய்…!பலே…!! ஆர் சத்திய நாராயணன்
