மலிவு விலை.!ஆம்.உன் பிரபாதம்பெரியது.ஆனாலும்உன் விலைமலிவுஅன்றோ…? ஆர் சத்திய நாராயணன்
செப்டம்பர்
கூலிங் ஜெல் பேட்ச்,நீர் போல குளிர்,சிரித்த முகத்தில்,ஓர் அமைதி நிறைவு. உறுப்பு வலியால்,உளர்ந்த நான்,இனி நீர் சாந்தி,மாறும் என் ஆனந்தம். வலியோடு…
முகத்தில்தேனிகொட்டியதால்வீக்கம் மற்றும்வலி.நீதான்அதை சரி செய்தாய்…!சபாஷ்…!! ஆர் சத்திய நாராயணன்
நீமிக சிறந்தவலி நிவாரணி..!உன்விலையும்கம்மியே….! ஆர் சத்திய நாராயணன்
தேகம் அதன் அங்கம்வேகத்துடனும் விவேகத்துடனும் மானசீமாக ஒத்துழைத்தால்அதுவே ஆரோக்கியம்…ஆனால்…….உடல் இயந்திரம் இல்லைஊடல் கொண்டு சிலநேரம் இயங்க மறுத்துஅங்கங்களில் வீக்கத்துடன்பங்கம் வந்தால்…தங்கமென குளிர்…
போகி…?ஜனவரியில்போகிஅன்றுபழையதை எரிப்பது போல்ஒவ்வொரு நாளும்போகியாகஇருக்க வேண்டும்.சுத்தம்எனும் பொங்கல்பொங்க..! ஆர் சத்திய நாராயணன்
குப்பைமேட்டைகொளுத்துவதுபோல்நல்லபண்பால்நம்அக குப்பையைகொளுத்த வேண்டும்…! ஆர் சத்திய நாராயணன்.
இல்லத்தில் உள்ளேவெல்லமெனை இனிக்கும்சுத்தம் செய்தால் போதுமா? இல்லத்தின் வெளியேயும்சுத்தம் தேவை ….குப்பைகளும் பிரித்துமக்கும் குப்பைமக்கா குப்பைகள் எனகொடுத்தாலே பணிஎளிதாகுமே………உள்ளத்தில் குப்பைமெல்ல மெல்ல…
காதல் என்னும் அகராதியின்கீழ்., பலரின் கட்டுப்பாடற்ற ஆசைக்கு… பரிசாய் பச்சிளங்குழந்தை குப்பைத்தொட்டிக்கு…, விருந்தாய் படைக்கப்பட்டது தெருநாய்களுக்கு…., அக்குழந்தையின் மரண கதறலுக்கு முன்…
குப்பைக் கூளங்கள்நோய் உற்பத்திக் கூடங்கள்மக்கும் குப்பை மக்கா குப்பைபிரித்துக் கொட்டவீட்டுக் குப்பை ஊர்க் குப்பைஅகற்றி மறு சுழற்சி நடக்கமனக் குப்பை அகற்றிமறு…
