2025ஜூன்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: மெல்லியதாய் by admin 3 June 7, 2025 by admin 3 June 7, 2025மெல்லியதாய் விரல் நுனியில்,மின்னும் விழி லென்ஸ்.காட்சிப் பிழைகள் விலக்கி,கண் முன்னே உலகை வைக்கும்.சிறு வட்டக் கண்ணாடி,சிறியதோ அதன் ஆற்றல்?பார்வைத் தெளிவு தந்து,பயணிக்கத்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2025ஜூன்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி:விரல் by admin 3 June 7, 2025 by admin 3 June 7, 2025விரல் நுனியில் ஒரு வெளிச்சப் புள்ளி,விழி லென்ஸ் அது, உலகின் கண்ணாடி.உன் பார்வைக்கு ஒரு புதிய பாதை,தெளிவாகும் உலகம், அழகும் கூடும்சிறு… Read more 0 FacebookTwitterPinterestEmail
2025ஜூன்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி:தொடு by admin 3 June 7, 2025 by admin 3 June 7, 2025தொடு திரையில் தானேநொடிப் பொழுதும் கழித்துவிழி ஆடியின் குவிமையம்விழித்திரை விட்டு விலகுது கண் ஆடி அணிந்தாலேவிழி அதன் வினை புரியிதுகண் ஆடி… Read more 0 FacebookTwitterPinterestEmail
2025ஜூன்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி:குட்டிக் by admin 3 June 7, 2025 by admin 3 June 7, 2025குட்டிக் கண்ணாடிக் குடுவைக்குள் திரவத்துள் அமிழ்ந்திருக்கும் விழி லென்ஸே…. விஞ்ஞானம் மெய்ப்பிக்கும் உன் சாதனைகள் சாகசங்களாய் …. கண் ஆடிகள் ஒதுங்கியே… Read more 0 FacebookTwitterPinterestEmail
2025ஜூன்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: கத்தரிக்கோல் by admin 3 June 7, 2025 by admin 3 June 7, 2025கத்தரிக்கோல் வெட்டிய துணிதானேஉடையென உரு மாறும்தடுமாற்றம் இன்றி சொல்வேன்உருமாற்றம் வேண்டும் என்றால்உடை பட்டு தான் ஆகவேண்டும் காதல் மன மிரண்டு இணையும்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2025ஜூன்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி:கத்தரி by admin 3 June 7, 2025 by admin 3 June 7, 2025கத்தரி சொல்லும் தத்துவம் தெரியுமா? வாயினின்று வெளிப்படும் சொல்லிலும் உடலின் செயல்பாடுகளிலும் தேவை கத்தரியிட்ட இடைவெளிகள்… வெட்டு ஒன்று துண்டு இரண்டு… Read more 0 FacebookTwitterPinterestEmail
2025ஜூன்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: சிரமம் by admin 3 June 7, 2025 by admin 3 June 7, 2025சிரமம் பாராமல் பாரங்களை ஏற்றியும், இறக்கியும் உதவிடும் நீ உண்மையில் ஒரு சுமைதாங்கிதான்… காலங்கள் உன் மேல் அள்ளித் தெளித்த கோலங்களில்…… Read more 0 FacebookTwitterPinterestEmail
2025ஜூன்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி:கறுத்த by admin 3 June 7, 2025 by admin 3 June 7, 2025கறுத்த நிறத்தில், கூரான முனைப்பில்,வெட்ட மட்டுமே பிறந்த கத்தரிகோல்..துணிகள் பிரிக்க வந்த கருவிக் கோலே,..ஒட்ட என்னால் முடியவே முடியாதே!?வெண்மை நிறத்தில், மென்மையாகப்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2025ஜூன்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி:மீடித் by admin 3 June 7, 2025 by admin 3 June 7, 2025மூடித் திறக்கும் இமைகள் காவலனாம் விழிகளுக்கு… மனமும், உணர்வும் பத்திரமாய் இதய அறைக்குள் …. வீட்டுக்குக் கதவும் வங்கிக்குப் பெட்டகமும்….இப்படியாய்ப் பாதுகாவலர்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2025ஜூன்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி:கான்கிரீட் by admin 3 June 7, 2025 by admin 3 June 7, 2025கான்கிரீட் காடுகளில் ஓடித் திரியும் உலோகமே! உயர்வு தாழ்வு இரண்டும் ஒன்றாய் கண்டாயே! இடுகாடு சுடுகாடு போல சமரசம் கொண்டாயே! மின்சாரக்… Read more 0 FacebookTwitterPinterestEmail