பாலில்லை என்பதால்அழும் குழந்தைக்குஅன்னை கொடுத்தாள்சிப்பர்.நேர்மைக்குஆளில்லைஎன்பதால்அனைவர் வாயிலும்இலவசம் என்றசிப்பர். செ.ம.சுபாஷினி
Category:
ஜூலை
-
-
-
பிச்சு மழலைக்குபால் பல் முளைக்கையிலேமாமன் கையால்விதை நெல்லின்கூர் முனையால் கீறியவரலாற்று காலம் மாறிவாயடைத்து வாழ்ந்தால்இனிப்பான வாழ் வென்றுபிஞ்சு நெஞ்சில் பதிய வந்தபசுமரத்தாணி…
-
-
-
-
-
அலறிய குழந்தையின்ஆவல் புரியாமல்இதுதான் காரணமோ எனஈசனை வேண்டிஉடனே வாயில் ரப்பரைஊக்கத்துடன் சொருகஎன்னவென்று புரியாமல்ஏங்கிய பாலென எண்ணிஐயத்தை மறந்துஒழித்தது அலறலைஓய்ந்த குழந்தையின் அழுகைக்குஔடதமாக…
-
-