கார்மேகங்கள் வானை மூடி,குளிர்ந்த காற்று வீசும் வேளை.மலைகளை அரவணைக்கும் பனிமூட்டம்,பசுமையான மரங்கள் இருபுறமும்.தூரமாய் செல்லும் சாலை,மௌனத்தை மட்டும் தாங்கி.பயணத்தின் ஆரம்பமோ,இல்லை முடிவோ!…
நவம்பர்
சக்கரக்கட்டின்னு அம்மா கொஞ்சுறப்பசத்தியமாத் தெரியாது அதுவேபின்னொரு நாள்ல வியாதியாகும்னுதிருட்டுப் பூனை மாதிரி இனிப்பை மறைச்சு ருசிச்சாலும்துல்லியமாச் சக்கரை அளவு(Hba1c)காட்டிக் கொடுத்திடுதே என்செய்யட்டும்..சக்கரையில்…
சக்கையாக அரைத்தெடுத்த சக்கரையே உன்னையுண்ண எடுத்துக்கொள்வேன் அக்கறையே!வெள்ளை நிறத்தில் மின்னிடவேசேர்த்தாய் ராசாயனக் கழிவுகளே!வெல்லம் கருப்பட்டி நல்லதுவேவெள்ளை சக்கரை தள்ளிவையேன்!கூடவோ குறையவோ மாறினாலே…
உன் கைருசி எனக்கெட்டுமாவேகத்தில் உனக்கு ஈடேதுதைரியத்தின் நகல் நீதானேஉன்போல் பொறுப்பு யாருக்குண்டெனசக்கரையில் தோய்த்து எடுத்துசாயமேற்றிய வார்த்தைகளில்ஒளிந்து கிடக்கிறது மர்மப் புன்னகையோடுதாயமுருட்டும் சகுனியின்…
மழைச்சாரல்மண்ணைத் தொடும்முன்அலையலையாய்அவசரமாக ஓடி அங்குமிங்கும்வரிசையாய்ப் பயணித்துசக்கரமாய்மூளையால் துளையிடமூலை முடுக்குகளில்நுழைவாயிலமைத்துதங்களுக்கானபொறியில் சிக்காமல்அக்கரையிலிருக்கும் சக்கரையைப்பதுங்கிப்போய்நுனியில் சுமக்குமழகேஅழகு! ஆதி தனபால்
இனிப்புஎல்லாருக்கும்பிடிக்கும். ஆனால்ரத்தத்தில்சக்கரை இருந்தால்அதுவியாதி…! சக்கரைநோய்எல்லாருக்கும் சைலண்ட்கில்லர்தான்…! சக்கரைநோய்தீவரமானது இன்சுலின்ஊசிபோடாமல்…… மாத்திரைகளால்கட்டுபடுத்துங்கள்.. ஆர் சத்திய நாராயணன்