அணியும் ஆடை அவரவர் விருப்பம்அணியும் ஆடை உறுத்தும் திருப்பம்பார்வை பொருட்டன்றி வேறேதும் இல்லைஉடலை போகப் பொருளாய்க் காணல்உள்ள நினைவில் இருக்கும் கோணல்நல்ல…
Category:
வாரம் நாலு கவி
இளமையோ முதுமையோ உந்தன்ஆளுமையே !மங்கையோமழலையோ முத்தமிட்டு மகிழ்வதுஉன்னிடமே ! திட்டுவதோபாராட்டுவதோ உன்னை தழுவாமல்நடப்பதில்லை !அடியும் அரவணைப்பும்என்றும் உனக்கே !வலது இடது மாய்வசீகரத்தை…
அவளின் கன்னக்கதுப்பின் அழகில் மோகம்கொண்ட விண்மீன் ஒன்று கீழிறங்கிமுத்தமிட்டு தழுவிச் சென்றது.., அதில்வெட்கப்பட்டு உண்டான கன்னக்குழியில் மழைத்துளிகள்பட்டு மோட்சம் அடைந்தன ஜொலித்து..காதோரம்…
முகத்தின் காதல் உருவமே கன்னம்!!துரத்தும் வாழ்வில் எதிர்நீச்சலிடும் மனங்களுக்கு அன்புகொள்ளும் காதலே நம்பிக்கை!!கொள்ளும் காதலின் வெளிப்பாடே முத்தம்!முதல்முத்தம் கொடுத்தவர்கள், பெற்றவர்களை கேளுங்கள்!பிரபஞ்சத்தின் …
