கடவுள் தேசத்தின் நாயகனேமட்டை உரித்து ஓட்டைத் தட்ட இளநீரூற்றாய்ப் பாய்ந்து அறுசுவை விருந்தூட்டும் வித்தகனேஎட்டாத அதிசயம் நீயன்றோ? நாபா.மீரா
Category:
வாரம் நாலு கவி
மண்ணைத்தாண்டி விண்ணை தொடவேதென்னை வளருதோ உயரமாய் தன்னை உயர்த்திக் கொண்டாலும் எண்ணம் உயர்வு கொண்டதுவாய் தன்னாலானதெல்லாமும் செய்கிறதே மற்றவர்க்கும் *குமரியின்கவி* *சந்திரனின்…