உயிரை உறிந்து உடலை உரித்துமேற்றோலில் வைத்தூறு திணித்து கண்முன்னிருத்தகாளைக் கன்றீன்று காவுகொடுத்த கபிலையும்தாயன்பு தாளாது மடிக்கரை உடைக்கிறதுகுறுவாயுறியா முதற்ப்பாலும்கடைப்பாலாகி கண்ணீராயுதிர்கிறது! புனிதா…
நவம்பர்
-
-
-
-
அழுதிடும் குழந்தைக்குஅன்னையின் பால்அகிலமே அருந்திடும்ஆவின் பால்அறிவிலிகள் தேடுவதோ கள்ளி பால்அறம், பொருள், இன்பமென முப்பால்அஃறிணைக்கு உரியதுபலவின் பால்அவனியை ஆள்வோம்என்றும் அன்பால் ……
-
தொல்லை….வெள்ளை மனம் பிள்ளை குணம்என்பது எல்லாம் வெறும்காகிதம்வெள்ளை மனதிற்கு வெகுமதிகள்இல்லைகுணத்திற்கே மதிப்பில்ளை பிள்ளைகுணம் சொல்வதற்கில்லை வெள்ளையும்.. பிள்ளையும்.. தொல்லையாகும் காலமிது. …
-
-
நிகர் இல்லவே இல்லை..! வெளுத்ததுஎல்லாம்பால்இல்லை… கள்ளும்கூடவெளுப்புதான்… இயற்கைஅளித்தபெருங்கொடைபால்… பால்இல்லாமல்வாழ முடியாது…! கோடிகணக்கில்தினமும்குடிக்கிறோம்…!! ஆர் சத்திய நாராயணன்
-
-
விழிகள் நோக்கின்அகப்படாமல்குவியிதழ் திறப்பிலுள்ளநீர்த்திவலைகளைத்தும்பிக்காகக் காத்திருந்துதூதனுப்பஎங்கிருந்தோ பறந்துவந்துமகரந்த வங்கியிலுள்ளதேனைரீங்காரத்துடன் சேமித்துப்புறப்பட்டது! ஆதி தனபால்
-
இருவிழிக் கனவை கரைசேர்க்கதமக்கையின் கை அங்கியோதாயின் மங்கள சங்கிலியோதங்கையின் குட்டிக் காதணியோபடிந்த கண்ணீரோடு படிதாண்டிதவமேற்றுக் காத்துக்கிடக்கின்றன வங்கிக்காவலில்! புனிதா பார்த்திபன்