என் தாத்தா பாட்டியின் மிச்சம் பெற்றோர்.பெற்றோரின் மிச்சம் நான்.எந்தன் மிச்சம் என்பிள்ளைகள்.பிள்ளைகளின் மிச்சம் பேரன் பேத்திகள்.மிச்சம் உச்சத்தில்இருந்தால் உயர்வே. வைரமணி
நவம்பர்
-
-
எலுமிச்சைவிற்று மிச்சமாகிய சொச்சத்தில்பட்சணமேந்தி கச்சங்கட்டி கிழவன்வரகுச்சமாய் பண்ணியம் குவிந்துகிடந்தும்எச்சிலூற ரசித்துண்ணும் பெயரன்செயலில்பேருச்சத்திலேறியது வளர்ப்பும் உவகையும்! புனிதா பார்த்திபன்
-
சாப்பாட்டில் மிச்சம் வைக்காதேஎன்றனர் எனது பெற்றோர்மிச்சம் வைக்காமல் சாப்பிட்டேன் !சம்பாத்தியத்தில் மிச்சம் வைத்திடுஎன்று அறிவுரை கூறினர்சேமித்தேன்!!! *கவிஞர் வாசவி சாமிநாதன்
-
-
-
மிச்சமேதுமின்றி நேசித்தாய் மொத்தமாய்மொத்த மகிழ்வும் வாழ்வாகிடவே வாழ்வெலாம் நீயிருந்திருந்தால் நிறைவாகிடுமேநிறையுமுன் நீங்கியே சென்றதனால்சென்றுவிட்டதே மகிழ்வின் மிச்சமும் *குமரியின்கவி* *சந்திரனின் சினேகிதி* _சினேகிதா_…
-
-
-
-
அறிவின் வேகம் அழிவில்மனதின் வேகம் கோபத்தில்மழலையின் வேகம் குறும்பில்இயற்கையின் வேகம் நூலிழையில்தடையற்ற வேகம் உயிரில்அன்பின் வேகம் மௌனத்தில்காதலின் வேகம் காட்டாறில்உறவுகளின் வேகம்…