ஆரோக்கியமே வாழ்க்கையின் அஸ்திவாரம் என உணர்ந்துவிடுஅமைதியான மனம் வேண்டுமெனில் உணவில் கவனம் உணவும் உறக்கமும் சீரானால் ஆரோக்கியம் வருமேஉடலும் உற்சாகமாக வைத்து…
நவம்பர்
சிறப்பு…! இந்துகொண்டாடுவதுகாரடையான் நோன்பு. முஸ்லிம்ரம்ஜான் இரண்டுநோன்பும்சிறந்தவை..! சாவித்திரிஎமனிடம்தன் கணவரின்உயிரைதிரும்ப காட்டில்உள்ளதானியங்களை வைத்துகார அடைசெய்து கணவரின்உயிர்மீட்டார்………. ஆர் சத்திய நாராயணன்
பசிக்கும், உணவுக்கும் ‘நோ’ சொல்ல மட்டுமன்றி அழையாவிருந்தாளியாம் நோய்கட்கும் ‘நோ’சொல்லவே நோன்பு ..புரிந்திட்டால்நன்மையே அனைவர்க்கும்.. உடல்மொழியும்மௌனங்களே ஆதிக்கம் செய்யும் உள்ளங்கள் பேசுமொழியும்…
உணவின்றி பட்டினியாய் கிடத்தலல்ல உறுதியாய் உணவைத் துறப்பதுவே!புலனைந்தும் அடக்கும் வரைஇறை நோன்பின் மாண்பதுவே!மது புகை கேளிக்கைஅல்லவே நோன்பின் வாடிக்கை!விரதம் நோன்பு எல்லாமேஇறையச்சம்…
ஈரத்துணியால் இறுக்கப்பட்ட உதரம்நீண்ட நாட்களாகத்தொடரப்படஎப்படிப் பெயரிடுவதெனச்சிந்திக்கையில்பட்டினிக்குச் சப்பாத்தானதுநோன்பு இயற்கை தயாரிக்கும்பாடத்திட்டத்தில்மனிதனுக்குப் பாடம்புகட்டஇருபத்தொருநாள் முடக்கத்தால்விழிபிதுங்கிநோன்பால் நிரம்பினவயிறுகள் ஆதி தனபால்