சுழலும் பூமி சுழலும் பந்து!துடிப்பானில் அடித்தால், துடிப்பாட்டமாக மாறும்!கையால் அடித்தால், கைப்பந்தாக சுழலும்!காலால் அடித்தால், கால் பந்தாகும்!சுவற்றில் அடித்தால் திரும்பியடிக்கும் நம்வார்த்தையைப்…
Category:
நவம்பர்
உதைபடுவதற்கு உருண்டையானாய்அடிபட்டாலும்அரத்தமானாய்விளையாட்டுதனில்மிதிபட்டாலும்மதிப்புடன்தான்பயணம்பந்தெனும்மொழியில்இனப்பாகுபாடுகள்எட்டியுதைக்கப்படஎவரொருவரும்எட்டாதுயரத்தில்பந்தமாகிப்போனாய் உள்ளமதில்முள்ளாய்க்குத்தினாலும்குதூகலமாகின்றாய்! ஆதி தனபால்
மட்டையும் பந்தும் விளையாட்டுக்கு முக்கியம்வேட்டையும் வணிகமும் வேண்டாம் ஐக்கியம்காட்டையும் மேட்டையும் திருத்தும் விவசாயிநாட்டை ஆள்வோர் உதைக்கும் பந்தாய் வாட்டி வதைப்பது போதும்…
இந்த பிறவிக்கு நான் அழுதேனா?இப்படியொரு வாழ்வை நான் கேட்டேனா?போகிற, வருகிறவனெல்லாம்அடிக்கிறான், உதைக்கிறான் …பொழுதுபோக்கு என்று சொல்லி வதைக்கிறான்என்னை விட்டுடுங்கஎன்றது பந்து. “சோழா…
