லட்சியம் அல்லாத அனைத்துமே அலட்சியமாகிடுமேஅனைத்தையும் லட்சியம் செய்தே பழகிடுவோமேலட்ச(பேர்)த்திலும் தனித்தன்மையாகிடவே லட்சியம் கொள்ளுவோம்லட்சங்கள்(பணம்) லட்சியமில்லையெனவே லட்சியம் கொள்ளுவோம் லட்சணமிலாததென எதுவுமில்லையெனவே லட்சியம்…
நவம்பர்
உன்னை மதிக்காதவர்களைஅலட்சியம் செய் !உன் மதிப்பறியாதவர்களைஅலட்சியம் செய் !ஏளனப்பார்வை வீசுவோரைஅலட்சியம் செய் !தரக்குறைவாக விமர்சிப்போரைஅலட்சியம் செய் !குற்றம் மட்டுமே காண்போரைஅலட்சியம் செய்…
கண்டும்காணாமலும்.! லட்சியம்என்றால்நமதுஇலக்கு…! அலட்சியம்என்றால்நாம்ஒதுக்குவது…!! முன்னோரைஅலட்சியம்செய்யகூடாது…!!! நண்பர்கள்சொல்வதைஅலட்சியம்செய்யலாகாது…!!!பெற்றோரைஅலட்சியம்செய்தால்தவறு…! உடல் நலம்அலட்சியம்கூடாது…!! ஆணவம்இருந்தால்அலட்சியம்வரும்…!!! அலட்சியம்நமதுபரமஎதிரி…!!!! ஆர் சத்திய நாராயணன்.
துயரிலே துடித்திடும்தோல்வியில் துவண்டிடும்தயவின்றி தவித்திடும்துணையின்றி தளர்ந்திடும்தேவையை தெரிந்திட்டே தோள்கொடு துணிவுடன் *குமரியின்கவி* *சந்திரனின் சினேகிதி* _சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
கல்விக்கொருவள் கைவிலங்குடைத்தாள்பணிக்கொருவள் சிறைக்காவலுடைத்தாள்பதக்கத்திற்கொருவள் எதிர்த்தோடினாள்பதவிக்கொருவள்அறிவாலடித்தாள்தடையுடைத்து தடமிட்ட முதலாமவள்களின் துணிவிற்கிணையுமுண்டோ! புனிதா பார்த்திபன்
