குரோதம் என்னும் கரைப்படிந்த குருதி பலரின் இரத்தம் உறிஞ்சும் சாத்தான் கருணை இல்லா காலனின் கயிரானவன்குரோதமெனும் குணமே மனிதவாழ்வின் சாபமே குரோதமெனும்…
Category:
நவம்பர்
இருப்பெனும் பெட்டகம்இருட்டறையில்பாதுகாப்பாய் பதுக்கப்படும்வேளையில்சில வயிறுகள்கைதியாகவறுமையெனும் இருளுக்குவாதாடஆளில்லாமல் மௌனமொழிதலைதூக்கபசியால் நிறைந்திருந்துவயிறு!! ஆதி தனபால்
இல்லாததை எண்ணி உழன்றுஇருப்போனின் இகழ்ச்சி தாங்கிகைசேரா கனவுகளின் அழுத்தத்தில்ஒருநொடி வீறிட்டெழும் உறுதியில்உடைந்து நொறுங்கிடும் வறுமைஉயர்வின் உன்னத அஸ்திவாரமே! புனிதா பார்த்திபன்
