நினது தோழமைக்கு வறுமைநினது சுற்றத்திற்கு வறுமைநினது மகிழ்வுக்கு வறுமைநினது பொறுமைக்கு வறுமைகற்பனைக்கு மட்டும் செழுமைகருணிப்பதே நினது வறுமை! பிரபாவதி ராஜா
Category:
நவம்பர்
வறுமையின் நிறம்சிவப்பல்ல… வறுமையை ஒழிப்பதுசிவப்பே…! சுதந்திரம் பெற்று ஆண்டுகள்… இருந்தும்வறுமைஒழிய வில்லை… நாட்டின்சாபக்கேடுவறுமை…!! ஒழிக்கசபதம்செய்வோம்…!!! ஆர் சத்திய நாராயணன்
எழுதிச் சென்ற விதிக்குவிதிவிலக்காய் எழுதப்படாமல் விடப்பட்ட பக்கங்களின் சான்றாய்கண்ணிலகப்படா கானலாய்காட்சியின் சாட்சியாய்வாழ்க்கை பிம்பத்தில்இலைமறைக்காயாய் ஒளிந்தமரபின் குரலுக்குவிடயங்களின் தடமாய்மறைக்காமல் மறையாய்ஓதும் ஒலிப்பெருக்கிசுருள் மொழியால்இரு…
உயிரணுக்களின் முக்கிய மூலக்கூறு என்பவள்…பாரம்பரியப் பண்புகளை சந்ததிகளுக்குக் கடத்துபவள்…உயிரணுக்களை உருவாக்கி பேணி பாதுகாப்பவள்…மரபணு இழையாக அடையாளப் படுத்தப்பட்டவள்…தடய அறிவியலில் நுண்ணறிவுப் பங்கானவள்…மருத்துவ…
