உழவனே உலகதன் உயிர்நாடி உயிர்களை வாழ்விக்க பயிர்(செய்தே)தேடிபயிர்களால் பலவயிறுகள் நிறைத்திடவே நிறைந்திடா வயிற்றுடன் உழைக்கிறானே உழைக்காதவன் உண்ணலாகாதென சொன்னவரும்உழைப்பவரெலாம் உண்கின்றனரா என்றறிவாரோ?!..…
நவம்பர்
ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆடையில் வேறுபாடுஅவரவர் தேகத்தின் அங்கங்களில் மாறுபாடுஅங்கங்களில் அந்தரங்கம் ஆடை மறைக்கும்அதுவே மானமென்று அகிலம் நினைக்கும்நிர்வாணம் மறைப்பது மானமென்றால்உண்மையை மறைக்கும்…
ஞாலந்தனில் வேற்றுமை அறுபட்டு நிற்கஒற்றுமைச் சாரலின்உயர்ச்சிக்குச் சான்றாய்தோலின் தோழனாய்தோள் கொடுக்கும்கலிங்கத்தின் கடனைபளிங்கு போல்எண்ணமதில் ஏற்றி வழிபடாதோர் உளரோ?மனித சாம்ராஜ்யத்தின்சங்கநாதம் நீ! ஆதி…
காத்திருந்த மீதூதியத்தில் கைவந்து சேர்ந்திடும்சீருடை புதிதாய் தீபாவளி புத்துடையாய்மறுதிங்கள் மாணாக்கர் வண்ணமாய் வலம்வரவலியோடு வாதிட்டு விருப்பின்றி விடுப்பெடுக்கிறேன்திங்காத பலகாரம் தொண்டைக்கு எட்டியதில்வயிற்றுக்கு…
- 100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்
100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: நம்ப முடியவில்லை
by admin 2by admin 2எழுதியவர்: ருக்மணி வெங்கட்ராமன் சொல்: சந்தனம் “ஏம்மா….! பகல் முழுவதும் வீட்டில் இருக்கற. ராத்திரி நேரத்தில் எங்கம்மா புறப்பட்ட?” அக்கறையுடன் கேட்டார்…
