100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: காக்க காக்க by admin 2 November 13, 2024 by admin 2 November 13, 2024எழுதியவர்: நா.பா.மீரா சொல்: முட்டை அம்மா , இனிமே நா முட்டை சாப்பிடமாட்டேன், உறுதியாகச் சொன்ன மகன் முகுந்தனைச் சற்றே விநோதமாகப்… Read more 0 FacebookTwitterPinterestEmail
100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: ராணுவ மரியாதை by admin 2 November 13, 2024 by admin 2 November 13, 2024எழுதியவர்: நா.பா.மீரா சொல்: பீரங்கி காஷ்மீர் எல்லையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த கர்னல் வைபவின் உடல் பீரங்கிகள் முழங்க ராணுவ… Read more 0 FacebookTwitterPinterestEmail
100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: ஓ பேபி by admin 2 November 13, 2024 by admin 2 November 13, 2024எழுதியவர்: நா.பா.மீரா சொல்: ஊஞ்சல் பேபி கம் ,நாம பார்க்குக்குப் போய் ஊஞ்சல் ஆடிட்டு வரலாம். கமலி ஆர்வம் ததும்பத் துள்ளிக்… Read more 0 FacebookTwitterPinterestEmail
100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: தஞ்சம் என வந்தவளே by admin 2 November 13, 2024 by admin 2 November 13, 2024எழுதியவர்: நா.பா.மீரா சொல்: மஞ்சம் அக்கா , நா இருக்கேன் நம்ம ஜலஜாவுக்கு, சொல்லும் கதிரவனை நன்றியுடன் நோக்கினாள் ஆதிரா. பத்து… Read more 0 FacebookTwitterPinterestEmail
100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: சுண்டு விரல் by admin 2 November 13, 2024 by admin 2 November 13, 2024எழுதியவர்: ஜெ.எம்.ஜி.ராஜவேல் சொல்: விரல் கந்துவட்டிக் கதிர்வேல் காட்டில் பணமழை பொழிந்தது. பணம் வளர வளர அவரது அகங்காரம், ஆணவம் எல்லாம் … Read more 0 FacebookTwitterPinterestEmail
2024நவம்பர்போட்டிகள்வாரம் நாலு கவிவாரம் நாலு கவி: பிள்ளை by admin 3 November 13, 2024 by admin 3 November 13, 2024பிள்ளை கொடுப்பது கண்ணீர்தென்னை கொடுப்பது இளநீர்காயும் மட்டையும் ஓலையும்உடலையும் மொத்தமாய் ஈவதுகாற்றும் நிழலும் ஈவது …பெரணமல்லூர் சேகரன் Read more 0 FacebookTwitterPinterestEmail
2024நவம்பர்போட்டிகள்வாரம் நாலு கவிவாரம் நாலு கவி: செய்நன்றி by admin 3 November 13, 2024 by admin 3 November 13, 2024செய்நன்றி கொண்ட பிள்ளைவானுர வளரும்தென்னம்பிள்ளைஉன்னை வளர்த்தால்துயரில்லைஉன்னில் எதுவும் தீங்தில்லைஉனக்கு எதுவும் இணையில்லை ரஞ்சன் ரனுஜா Read more 0 FacebookTwitterPinterestEmail
2024நவம்பர்போட்டிகள்வாரம் நாலு கவிவாரம் நாலு கவி: பெண் by admin 3 November 13, 2024 by admin 3 November 13, 2024பெண் வயதுக்கு வந்தால் தென்னைஓலை வீட்டில் இறப்பு நிகழ்ந்தல் தென்னஓலை வீட்டில் விஷேஷம் தென்னை தோரணம் பிள்ளைகள் விளையாடும் தென்னைஓலை வண்டிஉஷ்ணம்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024நவம்பர்போட்டிகள்வாரம் நாலு கவிவாரம் நாலு கவி: பாளை by admin 3 November 13, 2024 by admin 3 November 13, 2024பாளை தாங்கிய சோலைமலையென தலைச் சுமைகலைக்குச் சான்று நீஅணைக்குள் தேக்கிய நீர்அமுதமாகிப் போனது வியப்பு! ஆதி தனபால் Read more 0 FacebookTwitterPinterestEmail
2024நவம்பர்போட்டிகள்வாரம் நாலு கவிவாரம் நாலு கவி: கடவுள் by admin 3 November 13, 2024 by admin 3 November 13, 2024கடவுள் தேசத்தின் நாயகனேமட்டை உரித்து ஓட்டைத் தட்ட இளநீரூற்றாய்ப் பாய்ந்து அறுசுவை விருந்தூட்டும் வித்தகனேஎட்டாத அதிசயம் நீயன்றோ? நாபா.மீரா Read more 0 FacebookTwitterPinterestEmail